• Sep 17 2024

திறக்கப்பட்டன வான் கதவுகள் - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை!

Tamil nila / Feb 2nd 2023, 5:18 pm
image

Advertisement

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்துக்குள் முத்துஐயன்கட்டு நீரேந்துப் பகுதியில் 116 mm மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது.


இவ்வாறு அதிக மழைவீழ்ச்சி காரணமாக 24'00" கொள்ளளவுள்ள முத்துஐயன்கட்டு குளத்தின் நீர்மட்டம் 23'06" ஆகிய நிலையில் நான்கு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.



அதனடிப்படையில் 2 வான்கதவுகள் 09"  2 வான்கதவுகள் 1'3"  திறந்து விடப்பட்டுள்ளன. இந்நிலையில் தாழ்நில பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


திறக்கப்பட்டன வான் கதவுகள் - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்துக்குள் முத்துஐயன்கட்டு நீரேந்துப் பகுதியில் 116 mm மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது.இவ்வாறு அதிக மழைவீழ்ச்சி காரணமாக 24'00" கொள்ளளவுள்ள முத்துஐயன்கட்டு குளத்தின் நீர்மட்டம் 23'06" ஆகிய நிலையில் நான்கு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.அதனடிப்படையில் 2 வான்கதவுகள் 09"  2 வான்கதவுகள் 1'3"  திறந்து விடப்பட்டுள்ளன. இந்நிலையில் தாழ்நில பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement