• May 10 2024

யாழில் “இலங்கை போக்குவரத்துச் சபை” க்குச் சொந்தமான பேரூந்து வண்டி விபத்துக்குள்ளானது...!samugammedia

Anaath / Nov 5th 2023, 12:18 pm
image

Advertisement

இன்று காரைநகர் களபூமியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் வலந்தலையினை அண்மித்த மதவடி பகுதியில் விபத்து சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 

இன்று காலை 7.30 மணியளவிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து  சபைக்கு சொந்தமான 786 ஆம் இலக்க பேரூந்து வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

இவ் விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.


யாழில் “இலங்கை போக்குவரத்துச் சபை” க்குச் சொந்தமான பேரூந்து வண்டி விபத்துக்குள்ளானது.samugammedia இன்று காரைநகர் களபூமியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் வலந்தலையினை அண்மித்த மதவடி பகுதியில் விபத்து சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இன்று காலை 7.30 மணியளவிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.இலங்கை போக்குவரத்து  சபைக்கு சொந்தமான 786 ஆம் இலக்க பேரூந்து வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.இவ் விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement