• May 02 2024

பிறந்த குழந்தைக்கு நயன்தாரா ஸ்டைலில் பெயர் சூட்டிய பிரபலம்! ஷாக்கான ரசிகர்கள்...!samugammedia

Sharmi / Apr 30th 2023, 1:14 pm
image

Advertisement

ஜான் கோகைன் மற்றும் பூஜா ராமச்சந்திரனுக்கு நேற்று குழந்தை பிறந்துள்ள நிலையில் அந்த குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்து பெயரையும் வெளியிட்டுள்ளனர்..

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானவர் பூஜா ராமச்சந்திரன்.

ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, நண்பன், பீட்சா, காஞ்சனா 2 போன்ற படங்களில் பூஜா நடித்திருக்கிறார்.


சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள பூஜா, தெலுங்கு பிக்பாஸ்  சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

சக தொகுப்பாளர் விஜே கிரேக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் 2017-ம் ஆண்டில் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றனர்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு  நடிகர் ஜான் கொக்கேன் என்பவரை பூஜா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் ஜான் மற்றும் பூஜா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.


இது குறித்த பதிவை வெளியிட்டுள்ள ஜான் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கியான் கொக்கனை இந்த உலகிற்கு வரவேற்கிறோம் என்றும் உங்களது அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


பிறந்த குழந்தைக்கு நயன்தாரா ஸ்டைலில் பெயர் சூட்டிய பிரபலம் ஷாக்கான ரசிகர்கள்.samugammedia ஜான் கோகைன் மற்றும் பூஜா ராமச்சந்திரனுக்கு நேற்று குழந்தை பிறந்துள்ள நிலையில் அந்த குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்து பெயரையும் வெளியிட்டுள்ளனர்.பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானவர் பூஜா ராமச்சந்திரன். ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, நண்பன், பீட்சா, காஞ்சனா 2 போன்ற படங்களில் பூஜா நடித்திருக்கிறார். சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள பூஜா, தெலுங்கு பிக்பாஸ்  சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். சக தொகுப்பாளர் விஜே கிரேக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் 2017-ம் ஆண்டில் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றனர். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு  நடிகர் ஜான் கொக்கேன் என்பவரை பூஜா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் ஜான் மற்றும் பூஜா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த பதிவை வெளியிட்டுள்ள ஜான் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கியான் கொக்கனை இந்த உலகிற்கு வரவேற்கிறோம் என்றும் உங்களது அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement