• May 04 2026

தைத் திருநாளில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்...!samugammedia

Ziya / Jan 15th 2024, 9:28 am
image

இலங்கையில்  கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் தைத்திருநாளாகிய இன்றையதினம்(15)

ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 657,886 ரூபாவாக காணப்படுகின்றது.

 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 23,210  ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 21,280 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 20,310 ரூபாவாக  பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



தைத் திருநாளில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்.samugammedia இலங்கையில்  கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில் தைத்திருநாளாகிய இன்றையதினம்(15) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 657,886 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 23,210  ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 21,280 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 20,310 ரூபாவாக  பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement