• May 17 2024

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்..! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணயமாற்று வீதம்!

Chithra / Dec 13th 2023, 2:49 pm
image

Advertisement

 

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (13) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபாய் 77 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 331 ரூபாய் 61 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 402 ரூபாய் 76 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 418 ரூபாய் 25 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 345 ரூபாய் 57 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 359 ரூபாய் 81 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபாய் 06 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 245 ரூபாய் 73 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 209 ரூபாய் 17 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 219 ரூபாய் 58 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 238 ரூபாய் 15 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 248 ரூபாய் 66 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி  மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.43 ரூபாயிலிருந்து 321.18 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 332.63 ரூபாயிலிருந்து 332.38 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.86 ரூபாயிலிருந்து 320.37 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 331 ரூபாயிலிருந்து 330.50 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே ,323 ரூபாயிலிருந்து 322 ரூபாய் மற்றும் 332 ரூபாயிலிருந்து 331 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம். இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணயமாற்று வீதம்  இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (13) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபாய் 77 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 331 ரூபாய் 61 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 402 ரூபாய் 76 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 418 ரூபாய் 25 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 345 ரூபாய் 57 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 359 ரூபாய் 81 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபாய் 06 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 245 ரூபாய் 73 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 209 ரூபாய் 17 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 219 ரூபாய் 58 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 238 ரூபாய் 15 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 248 ரூபாய் 66 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.அதன்படி  மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.43 ரூபாயிலிருந்து 321.18 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 332.63 ரூபாயிலிருந்து 332.38 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.86 ரூபாயிலிருந்து 320.37 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 331 ரூபாயிலிருந்து 330.50 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே ,323 ரூபாயிலிருந்து 322 ரூபாய் மற்றும் 332 ரூபாயிலிருந்து 331 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement