• Sep 17 2024

கட்டுமான சங்கங்கள் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை! samugammedia

Chithra / Jul 7th 2023, 9:59 pm
image

Advertisement

சீமெந்து விலை குறைப்பை ஒப்பிடும் போது, ​​கம்பி, பெயின்ட் உள்ளிட்ட இதர கட்டுமான பொருட்களின் விலையை குறைக்குமாறு கட்டுமான தொழிற்சங்கங்கள் அரசை கேட்டுக் கொள்கின்றன.

2600 ரூபாவாக இருந்த சீமெந்து மூடை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலையை நேற்று முதல் 300 ரூபாவினால் குறைக்க சீமெந்து உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சீமெந்து விலை குறைக்கப்பட்டுள்ளதைப் போன்று ஏனைய கட்டுமானப் பொருட்களின் விலையையும் குறைக்குமாறு தேசிய நிர்மாண சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர தெரிவித்தார்.

கட்டுமான சங்கங்கள் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை samugammedia சீமெந்து விலை குறைப்பை ஒப்பிடும் போது, ​​கம்பி, பெயின்ட் உள்ளிட்ட இதர கட்டுமான பொருட்களின் விலையை குறைக்குமாறு கட்டுமான தொழிற்சங்கங்கள் அரசை கேட்டுக் கொள்கின்றன.2600 ரூபாவாக இருந்த சீமெந்து மூடை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலையை நேற்று முதல் 300 ரூபாவினால் குறைக்க சீமெந்து உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், சீமெந்து விலை குறைக்கப்பட்டுள்ளதைப் போன்று ஏனைய கட்டுமானப் பொருட்களின் விலையையும் குறைக்குமாறு தேசிய நிர்மாண சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement