• Sep 17 2024

ஈழத்தின் மூத்த சிவாச்சாரியார் கீரிமலை நகுலேஸ்வரகுருக்கள் காலமானார்! samugammedia

Chithra / Jul 16th 2023, 7:26 am
image

Advertisement

ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வர ஆதீனகர்த்தா ராஜராஜஶ்ரீ கு. நகுலேஸ்வரக்குருக்கள் (வயது 98)  நேற்று சனிக்கிழமை சிவசாயுஜ்ஜம் அடைந்தார். 

அன்னாரது இறுதி யாத்திரை இன்று 16.7.2023 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணியளவில் நகுலேஸ்வரத்திலிருந்து ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈழத்தின் மூத்த சிவாச்சாரியார் கீரிமலை நகுலேஸ்வரகுருக்கள் காலமானார் samugammedia ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வர ஆதீனகர்த்தா ராஜராஜஶ்ரீ கு. நகுலேஸ்வரக்குருக்கள் (வயது 98)  நேற்று சனிக்கிழமை சிவசாயுஜ்ஜம் அடைந்தார். அன்னாரது இறுதி யாத்திரை இன்று 16.7.2023 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணியளவில் நகுலேஸ்வரத்திலிருந்து ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement