• Jan 30 2025

அரகலய செயற்பாட்டாளர்களுக்கு நியாயமான தீர்வை வழங்க அரசாங்கம் தலையிடும்! அமைச்சர் உறுதி

Chithra / Jan 29th 2025, 9:18 am
image

 

காலிமுகத்திடல் போராட்டக் காலத்தில் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள் தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்வதில் சிக்கல் இருப்பதாகவும் எனவே அவர்கள் விடயத்தில், நியாயமான தீர்வை வழங்க அரசாங்கம் தலையிடும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்

இந்த விவகாரம் தொடர்பாக நீதி அமைச்சர், சட்டமா அதிபருடன் கலந்துரையாடுவார். 

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த விடயத்தில் சட்டமா அதிபருடனான கலந்துரையாடலுக்குப் பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நீதி அமைச்சர் வெளியிடுவார் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரகலய செயற்பாட்டாளர்களுக்கு நியாயமான தீர்வை வழங்க அரசாங்கம் தலையிடும் அமைச்சர் உறுதி  காலிமுகத்திடல் போராட்டக் காலத்தில் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள் தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்வதில் சிக்கல் இருப்பதாகவும் எனவே அவர்கள் விடயத்தில், நியாயமான தீர்வை வழங்க அரசாங்கம் தலையிடும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்இந்த விவகாரம் தொடர்பாக நீதி அமைச்சர், சட்டமா அதிபருடன் கலந்துரையாடுவார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் அமைச்சர் கூறியுள்ளார்.இந்த விடயத்தில் சட்டமா அதிபருடனான கலந்துரையாடலுக்குப் பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நீதி அமைச்சர் வெளியிடுவார் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement