• Feb 24 2025

பரிசுத்த பாப்பரசசரின் உடல்நிலை கவலைக்கிடம்

Thansita / Feb 23rd 2025, 11:28 am
image


பரிசுத்த பாப்பரசர் அஸ்துமா போன்ற சுவாசப்பாதிப்பு காரணமாக பிரான்சில்  உள்ள மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக  மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.  

சுவாசப் பாதிப்பு காரணமாக அவரது உடல்நிலை தொடர்ந்தும் மோசமடைந்து வருவதாக மேலும்  மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இரத்தம் ஏற்றப்பட்டதுடன்  நேற்றிருந்த  நிலையை விட இன்று உடல்நிலை மோசமடைந்துள்ளது என வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன

பரிசுத்த பாப்பரசசரின் உடல்நிலை கவலைக்கிடம் பரிசுத்த பாப்பரசர் அஸ்துமா போன்ற சுவாசப்பாதிப்பு காரணமாக பிரான்சில்  உள்ள மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக  மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.  சுவாசப் பாதிப்பு காரணமாக அவரது உடல்நிலை தொடர்ந்தும் மோசமடைந்து வருவதாக மேலும்  மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.இரத்தம் ஏற்றப்பட்டதுடன்  நேற்றிருந்த  நிலையை விட இன்று உடல்நிலை மோசமடைந்துள்ளது என வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன

Advertisement

Advertisement

Advertisement