• May 18 2024

இலங்கையில் மீண்டும் முளைத்த முட்டை பிரச்சினை..!

Egg
Chithra / Dec 3rd 2022, 4:40 pm
image

Advertisement

பல பிரச்சனைகளை சந்தித்து வரும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசு கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கமும் அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது.

முட்டை உற்பத்தியாளர்களின் விலை அதிகரிப்பானது நுகர்வோரையும் பாதிக்கும் என அதன் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் பிரச்சனைகள் காரணமாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிலில் இருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் மீண்டும் முளைத்த முட்டை பிரச்சினை. பல பிரச்சனைகளை சந்தித்து வரும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசு கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கமும் அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது.முட்டை உற்பத்தியாளர்களின் விலை அதிகரிப்பானது நுகர்வோரையும் பாதிக்கும் என அதன் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.தற்போது நிலவும் பிரச்சனைகள் காரணமாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிலில் இருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement