• Sep 17 2024

சிவனொளிபாத மலை தரிசனத்தில் ஈடுபட்ட ஜப்பான் தேரர்!

Sharmi / Dec 20th 2022, 2:28 pm
image

Advertisement

கடந்த பௌர்ணமி தினத்தன்று சிவனொளிபாத மலை பருவ காலம் ஆரம்பமாகியுள்ளது. 

இந்நிலையில் நல்லதண்ணி பகுதியில் உள்ள சிவனொளிபாத மலை அடிவாரத்தில் உள்ள ஜப்பான் நாட்டின் பௌத்தர்கள்,  இலங்கையில் சமாதானம் நிலவ கட்டப் பட்ட சாம சயித்தியவில் உள்ள ஜப்பான் நாட்டு பிக்கு ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக 3000 தடவைகள் சிவனொளிபாத மலை உச்சிக்கு சென்று அங்கு உள்ள சமன் தெய்வத்தை தரிசனம் செய்துள்ளதாக நேற்று முன்தினம் மாலை உச்சிக்கு சென்று தரிசனம் செய்து திரும்பும் போது இவ்வாறு தெரிவித்தார்.

சிவனொளிபாத மலை தரிசனத்தில் ஈடுபட்ட ஜப்பான் தேரர் கடந்த பௌர்ணமி தினத்தன்று சிவனொளிபாத மலை பருவ காலம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் நல்லதண்ணி பகுதியில் உள்ள சிவனொளிபாத மலை அடிவாரத்தில் உள்ள ஜப்பான் நாட்டின் பௌத்தர்கள்,  இலங்கையில் சமாதானம் நிலவ கட்டப் பட்ட சாம சயித்தியவில் உள்ள ஜப்பான் நாட்டு பிக்கு ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக 3000 தடவைகள் சிவனொளிபாத மலை உச்சிக்கு சென்று அங்கு உள்ள சமன் தெய்வத்தை தரிசனம் செய்துள்ளதாக நேற்று முன்தினம் மாலை உச்சிக்கு சென்று தரிசனம் செய்து திரும்பும் போது இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement