• Apr 28 2024

நிறம் மாறும் லேட்டஸ்ட் கார்! - உலகையே ஆச்சரியப்படுத்திய BMW நிறுவனம்

Chithra / Jan 23rd 2023, 5:53 pm
image

Advertisement

உலகின் மிகப்பெரிய மின்னணு கண்காட்சியில், BMW மோட்டார் நிறுவனம் தனது சமீபத்திய காரைக் காட்சிப்படுத்தி உலகையே ஆச்சரியப்படுத்தியது. 

BMW மோட்டார் நிறுவனம் இந்த காரை BMW i Vision Dee என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. 


BMW கடந்த ஆண்டு CES இல் “நிறத்தை மாற்றும்” வாகனத்தைக் காட்சிப்படுத்தியது. ஆனால் அது சாம்பல் நிறமாக மட்டுமே மாறியது. 

இந்த ஆண்டு, காரின் வெவ்வேறு பகுதிகளை ஒரே நேரத்தில் நிறம் மாற்றும் i Vision Dee அறிமுகப்படுத்தப்பட்டது இதில் சக்கரங்கள் கூட நிறம் மாறும். 


இந்த கார் 2025 ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது

நிறம் மாறும் லேட்டஸ்ட் கார் - உலகையே ஆச்சரியப்படுத்திய BMW நிறுவனம் உலகின் மிகப்பெரிய மின்னணு கண்காட்சியில், BMW மோட்டார் நிறுவனம் தனது சமீபத்திய காரைக் காட்சிப்படுத்தி உலகையே ஆச்சரியப்படுத்தியது. BMW மோட்டார் நிறுவனம் இந்த காரை BMW i Vision Dee என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. BMW கடந்த ஆண்டு CES இல் “நிறத்தை மாற்றும்” வாகனத்தைக் காட்சிப்படுத்தியது. ஆனால் அது சாம்பல் நிறமாக மட்டுமே மாறியது. இந்த ஆண்டு, காரின் வெவ்வேறு பகுதிகளை ஒரே நேரத்தில் நிறம் மாற்றும் i Vision Dee அறிமுகப்படுத்தப்பட்டது இதில் சக்கரங்கள் கூட நிறம் மாறும். இந்த கார் 2025 ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement