• May 13 2024

மின்வெட்டு காலம் குறைப்பு! - வெளியான விசேட அறிவிப்பு

Chithra / Jan 23rd 2023, 5:47 pm
image

Advertisement

நாளை (24) 2 மணி நேரம் மின்வெட்டினை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி நாளை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மதியம் 40 நிமிடங்கள் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


அந்த பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்வெட்டு காலம் குறைப்பு - வெளியான விசேட அறிவிப்பு நாளை (24) 2 மணி நேரம் மின்வெட்டினை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி நாளை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மதியம் 40 நிமிடங்கள் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.அந்த பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement