• Oct 28 2024

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் திடீர் மரணம்...!கண்ணீரில் மூழ்கியுள்ள திரையுலகம்..! samugammedia

Sharmi / Apr 29th 2023, 9:25 am
image

Advertisement

பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான நிக் ஆட்ர்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி (55) உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.


நடிகர் அஜித்தின் சிட்டிசன், ராசி,வாலி, முகவரி, சிட்டிசன், ரெட்,வில்லன்,ஆஞ்சநேயா, ஜீ,வரலாறு ஆகிய பல படங்களைத் தயாரித்துள்ளார்.


புற்றுநோய் காரணமாக கடந்த 8 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவரின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் இவரின் மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் திடீர் மரணம்.கண்ணீரில் மூழ்கியுள்ள திரையுலகம். samugammedia பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான நிக் ஆட்ர்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி (55) உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.நடிகர் அஜித்தின் சிட்டிசன், ராசி,வாலி, முகவரி, சிட்டிசன், ரெட்,வில்லன்,ஆஞ்சநேயா, ஜீ,வரலாறு ஆகிய பல படங்களைத் தயாரித்துள்ளார். புற்றுநோய் காரணமாக கடந்த 8 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படவுள்ளது.இந்நிலையில் இவரின் மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement