• Apr 27 2024

‘வாரிசு’ படத்தின் பட்டையை கிளப்பும் புதிய போஸ்டர் வெளியானது

harsha / Dec 1st 2022, 1:03 pm
image

Advertisement

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி ‘வாரிசு’ படத்தை இயக்கி வருகிறார்.இந்த நிலையில் குறித்த திரைப்படத்தின் மற்றுமொரு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.


இதனால் ரசிகர்கள் மிகுந்து மகிழ்ச்சியில் உள்ளனர்.

‘வாரிசு’ படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு அன் ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.


இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘வாரிசு’ படத்தின் பட்டையை கிளப்பும் புதிய போஸ்டர் வெளியானது தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி ‘வாரிசு’ படத்தை இயக்கி வருகிறார்.இந்த நிலையில் குறித்த திரைப்படத்தின் மற்றுமொரு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.இதனால் ரசிகர்கள் மிகுந்து மகிழ்ச்சியில் உள்ளனர்.‘வாரிசு’ படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு அன் ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement