• Mar 28 2024

அற்புதமான பலன்களை வாரி வழங்கும் ஆரஞ்சு பழம்! samugammedia

Tamil nila / Mar 28th 2023, 9:39 pm
image

Advertisement

இலகுவாக கிடைக்கும் ஆரஞ்சு பழத்தில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. 


இதில் பொட்டாசியம், கால்சியம், விட்டமின் ஏ, நார்ச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளன.


அன்றாடம் ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்வதால் கொழுப்புகளை கரைக்க உதவுகின்றது. 


மேலும், இது இதயத்தையும் பாதுகாக்கின்றது. இதில் உள்ள வைட்டமின் சி நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 


மேலும், இதில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. இதிலுள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை திறம்பட உதவுகிறது. 


இது சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும். மேலும், ரத்த அழுத்தத்தையும் சீராக்கும். 


அன்றாடம் ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால் வயதான தோற்றம் இல்லாமல் போகும். ஆரஞ்சு பழத்தில் ஃபோலெட் என்ற சத்து இருப்பதால் அது விந்தணு உற்பத்தி செய்ய உதவும்.


அற்புதமான பலன்களை வாரி வழங்கும் ஆரஞ்சு பழம் samugammedia இலகுவாக கிடைக்கும் ஆரஞ்சு பழத்தில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. இதில் பொட்டாசியம், கால்சியம், விட்டமின் ஏ, நார்ச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளன.அன்றாடம் ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்வதால் கொழுப்புகளை கரைக்க உதவுகின்றது. மேலும், இது இதயத்தையும் பாதுகாக்கின்றது. இதில் உள்ள வைட்டமின் சி நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், இதில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. இதிலுள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை திறம்பட உதவுகிறது. இது சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும். மேலும், ரத்த அழுத்தத்தையும் சீராக்கும். அன்றாடம் ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால் வயதான தோற்றம் இல்லாமல் போகும். ஆரஞ்சு பழத்தில் ஃபோலெட் என்ற சத்து இருப்பதால் அது விந்தணு உற்பத்தி செய்ய உதவும்.

Advertisement

Advertisement

Advertisement