• May 21 2024

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி...! லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு..! samugammedia

Chithra / Sep 4th 2023, 6:22 pm
image

Advertisement

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை  3,835 ரூபாவாகும்.

05 கிலோசிலிண்டரின் விலை 59 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை 1,535 ரூபாவாகும்.

அத்தோடு லிட்ரோ எரிவாயுவின் விலையும் அதிகரிப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையானது 145 ரூபாவால் அதன்படி புதிய விலை 3,127 ரூபாவாகும்.

5 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 58 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை 1,256 ரூபாவாகும்.

அத்துடன் 2.3 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 26 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை 587 ரூபாவாகும்.

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி. லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு. samugammedia இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.12.5 கிலோ சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை  3,835 ரூபாவாகும்.05 கிலோசிலிண்டரின் விலை 59 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை 1,535 ரூபாவாகும்.அத்தோடு லிட்ரோ எரிவாயுவின் விலையும் அதிகரிப்பட்டுள்ளது.அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையானது 145 ரூபாவால் அதன்படி புதிய விலை 3,127 ரூபாவாகும்.5 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 58 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை 1,256 ரூபாவாகும்.அத்துடன் 2.3 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 26 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை 587 ரூபாவாகும்.

Advertisement

Advertisement

Advertisement