• May 10 2024

இலங்கையில் தேசிக்காயின் விலை வரலாறு காணாதளவு அதிகரிப்பு..! samugammedia

Chithra / Oct 2nd 2023, 9:16 am
image

Advertisement

 

இலங்கையில் தேசிக்காய் ஒரு கிலோகிராமின் விலை 2100 ரூபாவை எட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, மலையகத்தின் பல பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை சுமார் 50 ரூபாவை எட்டியுள்ளதாக அந்த பகுதி வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த விலைக்கு தேசிக்காய்களை கொள்வனவு செய்து, விற்பனை செய்ய முடியவில்லை என வர்க்கர்கள் கவலை வெளியிட்டனர்.

தேசிக்காய் அருவடை குறைந்துள்ளமையே, விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என தெரிய வருகின்றது.

ஊவா மற்றும் வரட்சியுடனான பகுதிகளிலேயே தேசிக்காய் செய்கை அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கையில் தேசிக்காயின் விலை வரலாறு காணாதளவு அதிகரிப்பு. samugammedia  இலங்கையில் தேசிக்காய் ஒரு கிலோகிராமின் விலை 2100 ரூபாவை எட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.இதன்படி, மலையகத்தின் பல பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை சுமார் 50 ரூபாவை எட்டியுள்ளதாக அந்த பகுதி வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.குறித்த விலைக்கு தேசிக்காய்களை கொள்வனவு செய்து, விற்பனை செய்ய முடியவில்லை என வர்க்கர்கள் கவலை வெளியிட்டனர்.தேசிக்காய் அருவடை குறைந்துள்ளமையே, விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என தெரிய வருகின்றது.ஊவா மற்றும் வரட்சியுடனான பகுதிகளிலேயே தேசிக்காய் செய்கை அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement