• May 02 2024

நாட்டில் திடீரென மாற்றமடைந்த தங்கத்தின் விலை...!samugammedia

Sharmi / Apr 19th 2023, 7:14 am
image

Advertisement

நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(19) மாற்றம் ஏற்பட்டுள்ளது.


அந்தவகையில்,

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 180,750.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று  165,700.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.


நாட்டில் திடீரென மாற்றமடைந்த தங்கத்தின் விலை.samugammedia நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(19) மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 180,750.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று  165,700.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement