உலக சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகிவரும் நிலையில் இலங்கையிலும் தங்க சந்தையிலும் தாக்கம் செலுத்தியுள்ளன.
அந்தவகையில், இலங்கையில் கடந்த சில மாதங்களாக குறைவடைந்த நிலையில் காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களாக தொடர் அதிகரிப்பாக பதிவாகி வருகின்றது.
இந்நிலையில் இன்றைய தங்க நிலவரம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி,
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 195,100
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,360
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 178,900
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,350
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 170,750 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் திடீரென அதிகரித்த தங்க விலை. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி. உலக சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகிவரும் நிலையில் இலங்கையிலும் தங்க சந்தையிலும் தாக்கம் செலுத்தியுள்ளன.அந்தவகையில், இலங்கையில் கடந்த சில மாதங்களாக குறைவடைந்த நிலையில் காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களாக தொடர் அதிகரிப்பாக பதிவாகி வருகின்றது.இந்நிலையில் இன்றைய தங்க நிலவரம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன்படி,24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 195,10022 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,36022 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 178,90021கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,35021 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 170,750 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.