• Sep 22 2024

சிவனொளிபாதமலையை பார்வையிட சென்ற இங்கிலாந்து பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..! samugammedia

Chithra / Dec 5th 2023, 2:48 pm
image

Advertisement

 

எல்ல – பசறை பிரதான வீதியில் உள்ள சிறிய சிவனொளிபாதமலையை பார்வையிட சென்ற போது ஏற்பட்ட விபத்தில் இங்கிலாந்து பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த பெண் செலுத்திய உந்துருளி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது, காயமடைந்த 34 வயதுடைய இங்கிலாந்து பெண், 

சிகிச்சைகளுக்காக தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

சிவனொளிபாதமலையை பார்வையிட சென்ற இங்கிலாந்து பெண்ணுக்கு நேர்ந்த சோகம். samugammedia  எல்ல – பசறை பிரதான வீதியில் உள்ள சிறிய சிவனொளிபாதமலையை பார்வையிட சென்ற போது ஏற்பட்ட விபத்தில் இங்கிலாந்து பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.குறித்த பெண் செலுத்திய உந்துருளி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இதன்போது, காயமடைந்த 34 வயதுடைய இங்கிலாந்து பெண், சிகிச்சைகளுக்காக தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement