• May 03 2024

தீவிரமடையும் போர்- ஒரே நாளில் ரஷ்ய படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு ! samugammedia

Tamil nila / Jul 22nd 2023, 9:15 pm
image

Advertisement

தீவிரமடையும் போரில்  கடந்த ஒரே நாளில், உக்ரைனிய படையினர் மேலும் 640 ரஷ்ய படையினரைக் கொன்றதுடன் ஏழு டாங்கிகள்,11 ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் பிற ரஷ்ய உபகரணங்களை அழித்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் அத்துடன் கடந்த 24 பெப்ரவரி 2022 மற்றும் 22 ஜூலை 2023 க்கு இடையில் ரஷ்யப் படைகளின் மொத்த போர் இழப்புகளை உக்ரைன் படையினர் வெளியிட்டுள்ளனர்.

தீவிரமடையும் போர்- ஒரே நாளில் ரஷ்ய படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு samugammedia தீவிரமடையும் போரில்  கடந்த ஒரே நாளில், உக்ரைனிய படையினர் மேலும் 640 ரஷ்ய படையினரைக் கொன்றதுடன் ஏழு டாங்கிகள்,11 ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் பிற ரஷ்ய உபகரணங்களை அழித்துள்ளதாக தெரிவித்தனர்.மேலும் அத்துடன் கடந்த 24 பெப்ரவரி 2022 மற்றும் 22 ஜூலை 2023 க்கு இடையில் ரஷ்யப் படைகளின் மொத்த போர் இழப்புகளை உக்ரைன் படையினர் வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement