• Jan 11 2025

எளிமையாக நடைபெற்ற உலகின் நம்பர் 1 செஸ் வீரர் : மேக்னஸ் கார்ல்சனின் திருமணம்

Tharmini / Jan 6th 2025, 10:19 am
image

நோர்வே நாட்டை சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரரான 34 வயதான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான எல்லா விக்டோரியா மலோனை திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் (04) நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

Holmenkollen Chapel தேவாலயத்தில் எளிமையாக நடைபெற்ற இந்த திருமணத்தில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டதாக நார்வே ஊடகம் ஒன்று தெரிவிக்கின்றன.


எளிமையாக நடைபெற்ற உலகின் நம்பர் 1 செஸ் வீரர் : மேக்னஸ் கார்ல்சனின் திருமணம் நோர்வே நாட்டை சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரரான 34 வயதான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான எல்லா விக்டோரியா மலோனை திருமணம் செய்துகொண்டுள்ளனர்.நேற்றுமுன்தினம் (04) நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.Holmenkollen Chapel தேவாலயத்தில் எளிமையாக நடைபெற்ற இந்த திருமணத்தில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டதாக நார்வே ஊடகம் ஒன்று தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement