• May 02 2024

நம்ம ஜனனியா இது...! லொஸ்லியாவை மிஞ்சிடுவார் போலயே... மார்டன் உடையில் கவர்ச்சி போஸ்! வைரல் புகைப்படம் samugammedia

Chithra / Apr 9th 2023, 7:37 pm
image

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஜனனி. ஸ்ரீலங்காவை பூர்விகமாக கொண்ட ஜனனி அங்குள்ள பிரபல சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர்.

இவருக்கு லாஸ்லியா போலவே பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவே உடனே ஓகே சொல்லி நிகழ்ச்சியில் களம் இறங்கினார். 


இந்த நிகழ்ச்சியில் ஜனனி தனது முழு விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார். பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து, பொம்மை டாஸ்க், பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி. 

வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார். அந்தளவுக்கு ஜனனிக்கு ரசிகர்கள் படை உள்ளது. 


இறுதி வரை வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு வெளியேறினார். இது ஜனனியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தற்போது ஜனனி தளபதி விஜயின் 67வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.


இதையடுத்து இன்று உயிர்த்த ஞாயிறு தினம் உலக வாழ் கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் நிலையில் அதற்கு வாழ்த்து தெரிவித்து ஜீன்ஸ் மற்றும் ரீசேட் அணிந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

அது தற்போது வைரலாகி வருகின்றது.


நம்ம ஜனனியா இது. லொஸ்லியாவை மிஞ்சிடுவார் போலயே. மார்டன் உடையில் கவர்ச்சி போஸ் வைரல் புகைப்படம் samugammedia பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஜனனி. ஸ்ரீலங்காவை பூர்விகமாக கொண்ட ஜனனி அங்குள்ள பிரபல சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர்.இவருக்கு லாஸ்லியா போலவே பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவே உடனே ஓகே சொல்லி நிகழ்ச்சியில் களம் இறங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஜனனி தனது முழு விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார். பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து, பொம்மை டாஸ்க், பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி. வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார். அந்தளவுக்கு ஜனனிக்கு ரசிகர்கள் படை உள்ளது. இறுதி வரை வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு வெளியேறினார். இது ஜனனியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது ஜனனி தளபதி விஜயின் 67வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.இதையடுத்து இன்று உயிர்த்த ஞாயிறு தினம் உலக வாழ் கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் நிலையில் அதற்கு வாழ்த்து தெரிவித்து ஜீன்ஸ் மற்றும் ரீசேட் அணிந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.அது தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement