• May 02 2024

பிக்பாஸ் ஜனனியுடன் இருக்கும் இந்த நபர் யார்....? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் samugammedia

Chithra / May 21st 2023, 9:06 pm
image

Advertisement

பிக்பாஸ் ஜனனி தன்னுடைய தம்பியுடன் இருக்கும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி.

இவர் இலங்கையில் இருக்கும் தொலைக்காட்சியில் மூலம் தான் மீடியாத்துறைக்கு அறிமுகமானார்.

இவரின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் தான் இவர் ரீல்ஸில் பிரபல்யமடையவும் பிக் பாஸ் சீசன் 6 ற்கு செல்லவும் உதவியாக இருந்தது.

பிக் பாஸ் சென்று தன்னுடைய பிறப்பு தமிழை மறக்காது. அங்கிருந்த சக போட்டியாளர்களுடன் அதே இலங்கை தமிழில் தான் பேசி விளையாடி வந்தார். அதிலும் விக்ரமன் தன்னுடைய தமிழை ஏளனம் செய்கிறார் என்று சண்டைகளும் சென்றது.


ஒரு கட்டத்தில் ஜனனியால் எழும்ப முடியாத அளவு டாஸ்க்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டதாலும் அமுதவாணனுடன் குழு முறையில் செயற்பட்டமையாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

ஜனனியின் தம்பியா இது?

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு விலகிய ஜனனி தற்போது சினிமா பக்கம் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் பிக்பாஸ் ஜனனிக்கு அவரை போலவே இருக்கும் அழகிய தம்பியொருவர் இருக்காராம்.

இதனை அவர் டிக்டாக் செய்யும் போது அவருடன் சேர்ந்து நடித்திருப்பார்.

இதனை தொடர்ந்து தற்போது ஜனனியுடன் இருக்கும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த நெட்டிசன்கள்,“ ஜனனி போலவே இருக்கிறார்.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.


பிக்பாஸ் ஜனனியுடன் இருக்கும் இந்த நபர் யார். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் samugammedia பிக்பாஸ் ஜனனி தன்னுடைய தம்பியுடன் இருக்கும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி.இவர் இலங்கையில் இருக்கும் தொலைக்காட்சியில் மூலம் தான் மீடியாத்துறைக்கு அறிமுகமானார்.இவரின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் தான் இவர் ரீல்ஸில் பிரபல்யமடையவும் பிக் பாஸ் சீசன் 6 ற்கு செல்லவும் உதவியாக இருந்தது.பிக் பாஸ் சென்று தன்னுடைய பிறப்பு தமிழை மறக்காது. அங்கிருந்த சக போட்டியாளர்களுடன் அதே இலங்கை தமிழில் தான் பேசி விளையாடி வந்தார். அதிலும் விக்ரமன் தன்னுடைய தமிழை ஏளனம் செய்கிறார் என்று சண்டைகளும் சென்றது.ஒரு கட்டத்தில் ஜனனியால் எழும்ப முடியாத அளவு டாஸ்க்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டதாலும் அமுதவாணனுடன் குழு முறையில் செயற்பட்டமையாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.ஜனனியின் தம்பியா இதுஇந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு விலகிய ஜனனி தற்போது சினிமா பக்கம் ஆர்வம் செலுத்தி வருகிறார்.அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் பிக்பாஸ் ஜனனிக்கு அவரை போலவே இருக்கும் அழகிய தம்பியொருவர் இருக்காராம்.இதனை அவர் டிக்டாக் செய்யும் போது அவருடன் சேர்ந்து நடித்திருப்பார்.இதனை தொடர்ந்து தற்போது ஜனனியுடன் இருக்கும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.இதனை பார்த்த நெட்டிசன்கள்,“ ஜனனி போலவே இருக்கிறார்.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement