• May 19 2024

இம்முறை சாதாரண தரப்பரீட்சையில் 13,588 பேர் 9ஏ சித்தி! கல்வி அமைச்சர் தெரிவிப்பு samugammedia

Chithra / Dec 1st 2023, 11:56 am
image

Advertisement


இம்முறை சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 13,588 பேர் 09 ஏ சித்திகளை பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று உரையாற்றும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அதேபோல்,   சாதாரண தரப்பரீட்சையில் அகில இலங்கை கண்டி மஹாமாயா பெண்கள் கல்லூரி முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பரீட்சைக்கு தோற்றிய 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்களில் 72.07% சதவீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இம்முறை சாதாரண தரப்பரீட்சையில் 13,588 பேர் 9ஏ சித்தி கல்வி அமைச்சர் தெரிவிப்பு samugammedia இம்முறை சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 13,588 பேர் 09 ஏ சித்திகளை பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் இன்று உரையாற்றும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.அதேபோல்,   சாதாரண தரப்பரீட்சையில் அகில இலங்கை கண்டி மஹாமாயா பெண்கள் கல்லூரி முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.பரீட்சைக்கு தோற்றிய 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்களில் 72.07% சதவீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement