• Apr 28 2024

இலங்கையில் கார் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி..! விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!

Chithra / Sep 18th 2023, 1:47 pm
image

Advertisement

 

இலங்கையில் கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது குறிப்பிட்ட மட்டத்திற்கு குறைந்திருந்த கார்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

பல வகையான பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ள போதிலும், வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாததே இதற்குக் காரணம் என வாகன வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதற்கமைய, செப்டம்பர் மாத வாகன விலைகள்

முந்தைய விலை – Toyota – Premier – 2017 – ஒரு கோடி 36 லட்சம் ரூபாய்

புதிய விலை - Toyota – Premier – 2017 - ஒரு கோடி 40 லட்சம் ரூபாய்

முந்தைய விலை - Toyota - Vitz - 2018 - 75 லட்சம் ரூபாய்

புதிய விலை - Toyota - Vitz - 2018 - 79 லட்சம் ரூபாய்

முந்தைய விலை – Toyota – Aqua G – 2012 – 55 லட்சம் ரூபாய்

புதிய விலை - Toyota – Aqua G – 2012 - 57 லட்சம் ரூபாய்

முந்தைய விலை – Honda – Vessel – 2014 – 75 லட்சம் ரூபாய்

புதிய விலை – Honda – Vessel – 2014 – 77 லட்சம் ரூபாய்

முந்தைய விலை - Toyota – Vitz – 2018 - 52 லட்சம் ரூபாய்

புதிய விலை - Toyota – Vitz – 2018 - 54.50 லட்சம் ரூபாய்

முந்தைய விலை - Honda – Grace – 2014 - 77 லட்சம் ரூபாய்

புதிய விலை - Honda – Grace – 2014 - 78 லட்சம் ரூபாய்

முந்தைய விலை – Nissan – X-Trail – 2015 – 86 லட்சம் ரூபாய்

புதிய விலை – Nissan – X-Trail – 2015 – 84 லட்சம் ரூபாய்

முந்தைய விலை – Suzuki – Wagon R – 2014 – 41 லட்சம் ரூபாய்

புதிய விலை – Suzuki – Wagon R – 2014 – 44.90 லட்சம் ரூபாய்

முந்தைய விலை – Suzuki – Alto – 2015 – 26 லட்சம் ரூபாய்

புதிய விலை - Suzuki - Alto - 2015 - 27.50 லட்சம் ரூபாய்

முந்தைய விலை - Suzuki – Japan Alto – 2017 - 43 லட்சம் ரூபாய்

புதிய விலை - Suzuki – Japan Alto – 2017 - 46.75 லட்சம் ரூபாய்

முந்தைய விலை - Micro – Panda – 2015- 22 லட்சம் ரூபாய்

புதிய விலை - Micro – Panda – 2015 23 லட்சம் ரூபாய் 


இலங்கையில் கார் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி. விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்.  இலங்கையில் கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது குறிப்பிட்ட மட்டத்திற்கு குறைந்திருந்த கார்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.பல வகையான பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ள போதிலும், வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாததே இதற்குக் காரணம் என வாகன வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.அதற்கமைய, செப்டம்பர் மாத வாகன விலைகள்முந்தைய விலை – Toyota – Premier – 2017 – ஒரு கோடி 36 லட்சம் ரூபாய்புதிய விலை - Toyota – Premier – 2017 - ஒரு கோடி 40 லட்சம் ரூபாய்முந்தைய விலை - Toyota - Vitz - 2018 - 75 லட்சம் ரூபாய்புதிய விலை - Toyota - Vitz - 2018 - 79 லட்சம் ரூபாய்முந்தைய விலை – Toyota – Aqua G – 2012 – 55 லட்சம் ரூபாய்புதிய விலை - Toyota – Aqua G – 2012 - 57 லட்சம் ரூபாய்முந்தைய விலை – Honda – Vessel – 2014 – 75 லட்சம் ரூபாய்புதிய விலை – Honda – Vessel – 2014 – 77 லட்சம் ரூபாய்முந்தைய விலை - Toyota – Vitz – 2018 - 52 லட்சம் ரூபாய்புதிய விலை - Toyota – Vitz – 2018 - 54.50 லட்சம் ரூபாய்முந்தைய விலை - Honda – Grace – 2014 - 77 லட்சம் ரூபாய்புதிய விலை - Honda – Grace – 2014 - 78 லட்சம் ரூபாய்முந்தைய விலை – Nissan – X-Trail – 2015 – 86 லட்சம் ரூபாய்புதிய விலை – Nissan – X-Trail – 2015 – 84 லட்சம் ரூபாய்முந்தைய விலை – Suzuki – Wagon R – 2014 – 41 லட்சம் ரூபாய்புதிய விலை – Suzuki – Wagon R – 2014 – 44.90 லட்சம் ரூபாய்முந்தைய விலை – Suzuki – Alto – 2015 – 26 லட்சம் ரூபாய்புதிய விலை - Suzuki - Alto - 2015 - 27.50 லட்சம் ரூபாய்முந்தைய விலை - Suzuki – Japan Alto – 2017 - 43 லட்சம் ரூபாய்புதிய விலை - Suzuki – Japan Alto – 2017 - 46.75 லட்சம் ரூபாய்முந்தைய விலை - Micro – Panda – 2015- 22 லட்சம் ரூபாய்புதிய விலை - Micro – Panda – 2015 23 லட்சம் ரூபாய் 

Advertisement

Advertisement

Advertisement