• Oct 30 2024

யாழில் மாபெரும் போராட்டத்தில் குதிக்கும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள்..! வெளியான அதிரடி அறிவிப்பு samugammedia

Chithra / Oct 9th 2023, 12:04 pm
image

Advertisement

 

யாழ்ப்பாணத்தில் நாளை மறுதினம் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

நாளை மறுதினம் புதன்கிழமை காலை பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் பேரணி யாழ் நகரில் உள்ள வீதி வழியாக  வருகை தந்து இறுதியில் கடற்தொழில் அமைச்சரிடம்  மகஜர் ஒன்றினையும் கையளிக்கவுள்ளதாக முச்சக்கர வண்டி சங்கத்தினர் தெரிவித்தனர்

குறிப்பாக அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய செயலி   மூலம் முச்சக்கர வண்டி சேவையினை  மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக நீண்ட காலமாக முச்சக்கர வண்டியினை தமது வாழ்வாதாரமாக கொண்டு செயற்படுபவர்பவர்கள் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ள நிலையில் குறித்த போராட்டமானது முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழில் மாபெரும் போராட்டத்தில் குதிக்கும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள். வெளியான அதிரடி அறிவிப்பு samugammedia  யாழ்ப்பாணத்தில் நாளை மறுதினம் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்நாளை மறுதினம் புதன்கிழமை காலை பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் பேரணி யாழ் நகரில் உள்ள வீதி வழியாக  வருகை தந்து இறுதியில் கடற்தொழில் அமைச்சரிடம்  மகஜர் ஒன்றினையும் கையளிக்கவுள்ளதாக முச்சக்கர வண்டி சங்கத்தினர் தெரிவித்தனர்குறிப்பாக அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய செயலி   மூலம் முச்சக்கர வண்டி சேவையினை  மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக நீண்ட காலமாக முச்சக்கர வண்டியினை தமது வாழ்வாதாரமாக கொண்டு செயற்படுபவர்பவர்கள் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ள நிலையில் குறித்த போராட்டமானது முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement