கிளிநொச்சி A9வீதி கரடிப்போக்கு சந்தியில் நேற்றுமுன்தினம் இரவு ஒரு விபத்து சம்பவம் பதிவாகியிருந்தது.
இதன்போது டிப்பர் வாகனம் மோதியதில் நிறுத்தி வைக்கப்பட்ட பட்டாரக வாகனம் மற்றும் வர்த்தக நிலையங்கள் பலத்த சேதமடைந்தன.
இந்நிலையில் தற்போது குறித்த விபத்து தொடர்பான Cctv காட்சி வெளியாகியுள்ளது.
இதில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்ட பட்டாரக வாகனத்தை அதிவேகமாக வந்த டிப்பர் வாகனம் மோதியதுடன் வர்த்தக நிலையங்களுக்கும் சேதப்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கிளிநொச்சியில் கடைகளை மோதித்தள்ளிய டிப்பர் கிளிநொச்சி A9வீதி கரடிப்போக்கு சந்தியில் நேற்றுமுன்தினம் இரவு ஒரு விபத்து சம்பவம் பதிவாகியிருந்தது.இதன்போது டிப்பர் வாகனம் மோதியதில் நிறுத்தி வைக்கப்பட்ட பட்டாரக வாகனம் மற்றும் வர்த்தக நிலையங்கள் பலத்த சேதமடைந்தன.இந்நிலையில் தற்போது குறித்த விபத்து தொடர்பான Cctv காட்சி வெளியாகியுள்ளது.இதில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்ட பட்டாரக வாகனத்தை அதிவேகமாக வந்த டிப்பர் வாகனம் மோதியதுடன் வர்த்தக நிலையங்களுக்கும் சேதப்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்