இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இதனடிப்படையில், இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 788,468 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்கம் 214,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 26,750 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 24,563 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை 22 கரட் தங்கம் 196,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 20,063 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 160,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல் - விலையில் மாற்றமா இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 788,468 ரூபாவாக காணப்படுகின்றது.அத்தோடு, 24 கரட் தங்கம் 214,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 26,750 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 24,563 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.இதேவேளை 22 கரட் தங்கம் 196,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 20,063 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 160,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.