• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்...!samugammedia

Sharmi / Oct 11th 2023, 11:23 am
image

Advertisement

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில்  அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள்  ஏற்ற இறக்கத்துடன்  பதிவாகி வருகின்றது.

இதன்படி இன்றையதினம்(11),

மக்கள் வங்கியில்- 315.93 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 316.18 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329.12 ரூபாவிலிருந்து 329.37 ரூபாவாக உயர்ந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில்- 317.19 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 316.71 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதி 327.50 ரூபாவிலிருந்து 328 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கியில்- 317ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 318 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 327 ரூபாவிலிருந்து 328 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்.samugammedia இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில்  அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள்  ஏற்ற இறக்கத்துடன்  பதிவாகி வருகின்றது.இதன்படி இன்றையதினம்(11),மக்கள் வங்கியில்- 315.93 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 316.18 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329.12 ரூபாவிலிருந்து 329.37 ரூபாவாக உயர்ந்துள்ளது.கொமர்ஷல் வங்கியில்- 317.19 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 316.71 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதி 327.50 ரூபாவிலிருந்து 328 ரூபாவாக உயர்ந்துள்ளது.சம்பத் வங்கியில்- 317ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 318 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 327 ரூபாவிலிருந்து 328 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement