• May 01 2024

Chithra / Jul 17th 2023, 6:22 am
image

Advertisement

மேஷம்


வேலையிடத்தில் ஏற்படும் சிக்கலை வீட்டுக்குக் கொண்டு வராதீர்கள். புதிய தொழிலில் அதிக முதலீடு செய்யாதீர்கள் . அலட்சியமாக இருந்தால் கை காசை இழப்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். மேலதிகாரி மனப்போக்கு அறிந்து நடந்து சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வீர்கள். பணவரவில் சுணக்க நிலையை காண்பீர்கள்.

ரிஷபம்


கம்பெனி வளர்ச்சிக்காக கடுமையாகப் பாடுபடுவீர்கள். கணினித் துறை, கட்டுமானத் தொழில், கமிஷன் வியாபாரத்தில் உச்சம் அடைவீர்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு பாதகமான செயல்களில் இறங்காதீர்கள். மங்கல நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் செல்வாக்குப் பெறுவீர்கள். கழுத்து வலிக்கு மருத்துவம் பார்ப்பீர்கள்.

மிதுனம்


எந்தக் காரியத்திலும் நிலையான முடிவெடுக்கத் தடுமாறுவீர்கள். பந்தய வியாபாரங்களில் ஈடுபடாதீர்கள். அரசு வேலையில் சட்டத்தை மீறி நடக்காதீர்கள். கவனக்குறைவாக வாகனம் ஓட்டினால் விபத்தில் சிக்குவீர்கள். பணத்தை கொடுத்து பகைக்கு ஆளாவீர்கள். வீட்டை நன்றாக பூட்டி விட்டு செல்ல மறைக்காதீர்கள். நகை பணத்தை வீட்டில் வைக்காதீர்கள்.

கடகம்


பைனான்ஸ் தொழிலை பக்குவமாக நடத்தவில்லை எனில் பண இழப்பை எதிர்நோக்குவீர்கள். அடுத்தவருக்காக ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். காதலியால் சிறு பிரச்சனையை சந்திப்பீர்கள். வேலை இடங்களில் வீண் விவாதங்கள் செய்து அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள்.

சிம்மம்


விருப்பப்பட்ட பட்டப் படிப்பில் பிள்ளைகளை சேர்ப்பீர்கள். நண்பர்களின் உதவியால் அனுகூலம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் நேரம் பார்க்காமல் கடுமையாக உழைப்பீர்கள். இனிமையாக பேசி மனைவியின் மனக்குறையை போக்குவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தின் மூலமாக பண வரவை அதிகரிக்க பாடுபடுவீர்கள்.

கன்னி


கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணத்தில் பெண்கள் நகை வாங்குவீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் நிலையான வருமானம் அடைவீர்கள். கமிஷன் வியாபாரத்தில் கணிசமாக லாபம் பார்ப்பீர்கள். எதிர்ப்புகளை மீறி அரசாங்க ஒப்பந்தம் பெறுவீர்கள். புதிய வீடு கட்ட திட்டம் தீட்டுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

துலாம்


எதிர்பாராத தடைகளை நீக்கி புதிய ஆர்டர்களை பெறுவீர்கள். வரவு செலவுகளை சொல்லி மனைவியின் மனக்குழப்பத்தை போக்குவீர்கள். மற்றவர்களுக்காக வாதாடாதீர்கள். வயிற்றுப்போக்கால் அவதிப்படுவீர்கள். அன்புக்குரியவளின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் தவிப்பீர்கள். வெளிவட்டார செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள்.

விருச்சிகம்


எந்தக் காரியத்திலும் இழுபறியான நிலையை காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலால் டென்ஷன் அடைவீர்கள். கடன் வாங்கும் விஷயங்களைத் தள்ளிப் போடுங்கள். வியாபாரத்தில் மந்த நிலையை காண்பீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடனை தாமதமாக பெறுவீர்கள். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.

தனுசு


எதையும் செய்து முடிக்கும் துணிச்சலை பெறுவீர்கள். நீண்ட நாளாக இருந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பீர்கள். தனியார் ஊழியர்கள் உற்பத்தியை பெருக்கி உற்சாகம் அடைவீர்கள். குடும்பத்தில் மரியாதையை உயர்த்துவீர்கள். பிள்ளைகளின் படிப்பு திறனால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பரிடமிருந்து எதிர்பார்த்த உதவி பெறுவீர்கள்.

மகரம்


ஓய்வில்லாமல் வேலை பார்ப்பதால் உடல் சோர்வடைந்து அவதிப்படுவீர்கள். கண்ட நபர்களுக்கு கடன் கொடுத்து கஷ்டப்படுவீர்கள். வீடு தொடர்பான வேலைகளை விரைந்து பார்ப்பீர்கள். உத்தியோகத்தில் இட மாறுதலுக்கு விண்ணப்பம் செய்வீர்கள். உறவினர்களிடம் பணம் கேட்டு ஏமாந்து போவீர்கள். கலைத்துறையினர் தொழிலில் பிரகாசிப்பீர்கள்.

கும்பம்


வீட்டில் மங்கல காரியங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். அனைவரிடமும் நல்ல நட்பைப் பேணுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாகப் பணி செய்து பாராட்டுப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் குதிகால் வலிக்கு மருத்துவம் பார்ப்பீர்கள்.

மீனம்


வீட்டில் வெடித்த பிரச்சனையால் நிலைகுலைந்து போவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலையை காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகளை விலக்குவீர்கள். அலுவலக வேலை காரணமான அலைச்சலால் தூக்கம் இழப்பீர்கள். கமிஷன் வியாபாரம் கைகொடுக்கும். அரசியல்வாதிகளால் அரசாங்க ஒப்பந்தம் பெறுவீர்கள்.

இன்றைய ராசி பலன்கள் 17.07.2023 samugammedia மேஷம்வேலையிடத்தில் ஏற்படும் சிக்கலை வீட்டுக்குக் கொண்டு வராதீர்கள். புதிய தொழிலில் அதிக முதலீடு செய்யாதீர்கள் . அலட்சியமாக இருந்தால் கை காசை இழப்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். மேலதிகாரி மனப்போக்கு அறிந்து நடந்து சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வீர்கள். பணவரவில் சுணக்க நிலையை காண்பீர்கள்.ரிஷபம்கம்பெனி வளர்ச்சிக்காக கடுமையாகப் பாடுபடுவீர்கள். கணினித் துறை, கட்டுமானத் தொழில், கமிஷன் வியாபாரத்தில் உச்சம் அடைவீர்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு பாதகமான செயல்களில் இறங்காதீர்கள். மங்கல நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் செல்வாக்குப் பெறுவீர்கள். கழுத்து வலிக்கு மருத்துவம் பார்ப்பீர்கள்.மிதுனம்எந்தக் காரியத்திலும் நிலையான முடிவெடுக்கத் தடுமாறுவீர்கள். பந்தய வியாபாரங்களில் ஈடுபடாதீர்கள். அரசு வேலையில் சட்டத்தை மீறி நடக்காதீர்கள். கவனக்குறைவாக வாகனம் ஓட்டினால் விபத்தில் சிக்குவீர்கள். பணத்தை கொடுத்து பகைக்கு ஆளாவீர்கள். வீட்டை நன்றாக பூட்டி விட்டு செல்ல மறைக்காதீர்கள். நகை பணத்தை வீட்டில் வைக்காதீர்கள்.கடகம்பைனான்ஸ் தொழிலை பக்குவமாக நடத்தவில்லை எனில் பண இழப்பை எதிர்நோக்குவீர்கள். அடுத்தவருக்காக ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். காதலியால் சிறு பிரச்சனையை சந்திப்பீர்கள். வேலை இடங்களில் வீண் விவாதங்கள் செய்து அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள்.சிம்மம்விருப்பப்பட்ட பட்டப் படிப்பில் பிள்ளைகளை சேர்ப்பீர்கள். நண்பர்களின் உதவியால் அனுகூலம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் நேரம் பார்க்காமல் கடுமையாக உழைப்பீர்கள். இனிமையாக பேசி மனைவியின் மனக்குறையை போக்குவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தின் மூலமாக பண வரவை அதிகரிக்க பாடுபடுவீர்கள்.கன்னிகொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணத்தில் பெண்கள் நகை வாங்குவீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் நிலையான வருமானம் அடைவீர்கள். கமிஷன் வியாபாரத்தில் கணிசமாக லாபம் பார்ப்பீர்கள். எதிர்ப்புகளை மீறி அரசாங்க ஒப்பந்தம் பெறுவீர்கள். புதிய வீடு கட்ட திட்டம் தீட்டுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.துலாம்எதிர்பாராத தடைகளை நீக்கி புதிய ஆர்டர்களை பெறுவீர்கள். வரவு செலவுகளை சொல்லி மனைவியின் மனக்குழப்பத்தை போக்குவீர்கள். மற்றவர்களுக்காக வாதாடாதீர்கள். வயிற்றுப்போக்கால் அவதிப்படுவீர்கள். அன்புக்குரியவளின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் தவிப்பீர்கள். வெளிவட்டார செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள்.விருச்சிகம்எந்தக் காரியத்திலும் இழுபறியான நிலையை காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலால் டென்ஷன் அடைவீர்கள். கடன் வாங்கும் விஷயங்களைத் தள்ளிப் போடுங்கள். வியாபாரத்தில் மந்த நிலையை காண்பீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடனை தாமதமாக பெறுவீர்கள். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.தனுசுஎதையும் செய்து முடிக்கும் துணிச்சலை பெறுவீர்கள். நீண்ட நாளாக இருந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பீர்கள். தனியார் ஊழியர்கள் உற்பத்தியை பெருக்கி உற்சாகம் அடைவீர்கள். குடும்பத்தில் மரியாதையை உயர்த்துவீர்கள். பிள்ளைகளின் படிப்பு திறனால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பரிடமிருந்து எதிர்பார்த்த உதவி பெறுவீர்கள்.மகரம்ஓய்வில்லாமல் வேலை பார்ப்பதால் உடல் சோர்வடைந்து அவதிப்படுவீர்கள். கண்ட நபர்களுக்கு கடன் கொடுத்து கஷ்டப்படுவீர்கள். வீடு தொடர்பான வேலைகளை விரைந்து பார்ப்பீர்கள். உத்தியோகத்தில் இட மாறுதலுக்கு விண்ணப்பம் செய்வீர்கள். உறவினர்களிடம் பணம் கேட்டு ஏமாந்து போவீர்கள். கலைத்துறையினர் தொழிலில் பிரகாசிப்பீர்கள்.கும்பம்வீட்டில் மங்கல காரியங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். அனைவரிடமும் நல்ல நட்பைப் பேணுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாகப் பணி செய்து பாராட்டுப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் குதிகால் வலிக்கு மருத்துவம் பார்ப்பீர்கள்.மீனம்வீட்டில் வெடித்த பிரச்சனையால் நிலைகுலைந்து போவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலையை காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகளை விலக்குவீர்கள். அலுவலக வேலை காரணமான அலைச்சலால் தூக்கம் இழப்பீர்கள். கமிஷன் வியாபாரம் கைகொடுக்கும். அரசியல்வாதிகளால் அரசாங்க ஒப்பந்தம் பெறுவீர்கள்.

Advertisement

Advertisement

Advertisement