• May 19 2024

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் பாராளுமன்றில் இன்று வாக்கெடுப்பு...!samugammedia

Sharmi / Nov 9th 2023, 10:23 am
image

Advertisement

இலங்கை  கிரிக்கெட் நிறுவனத்தை கலைப்பது குறித்த முக்கிய பாராளுமன்ற விவாதம் இன்று நடைபெறவுள்ளது.


நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.


இதன்படி இன்று இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையை கலைப்பது குறித்த யோசனை பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுஇ விவாதம் இடம்பெறும்.


அதேவேளை இன்று மாலை குறித்த யோசனை வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.



இலங்கை கிரிக்கெட் தொடர்பில் பாராளுமன்றில் இன்று வாக்கெடுப்பு.samugammedia இலங்கை  கிரிக்கெட் நிறுவனத்தை கலைப்பது குறித்த முக்கிய பாராளுமன்ற விவாதம் இன்று நடைபெறவுள்ளது.நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.இதன்படி இன்று இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையை கலைப்பது குறித்த யோசனை பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுஇ விவாதம் இடம்பெறும்.அதேவேளை இன்று மாலை குறித்த யோசனை வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement