UNDP நிறுவனத்தின் நவீன விவசாயத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட தக்காளி செய்கையை மாவட்ட செயலாளர் எஸ்-முரளீதரன் வழிகாட்டலின் கீழ் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த தக்காளி செய்கை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த தக்காளி செய்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு இன்றைய தினம் அறுவடை இடம்பெற்றது.
மாவட்ட செயலாளர் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு அறுவடை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தக்காளி அறுவடை. UNDP நிறுவனத்தின் நவீன விவசாயத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட தக்காளி செய்கையை மாவட்ட செயலாளர் எஸ்-முரளீதரன் வழிகாட்டலின் கீழ் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த தக்காளி செய்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த தக்காளி செய்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு இன்றைய தினம் அறுவடை இடம்பெற்றது.மாவட்ட செயலாளர் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு அறுவடை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.