• May 18 2024

ரயில் சேவைகள் பாதிப்பு! வெளியான அறிவிப்பு samugammedia

Chithra / Aug 16th 2023, 9:03 am
image

Advertisement

இஹல கோட்டைக்கும் பலன பகுதிக்கும் இடையில் புகையிரத பாதையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் மலையகப் பாதையில் பயணிக்கும் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

தண்டவாளத்தில் சரிந்துள்ள மரத்தினை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து மலையகத்திற்கு இன்று காலை முதல் ஆரம்பிக்கப்படவிருந்த ரயில் சேவைகள் தாமதமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில் சேவைகள் பாதிப்பு வெளியான அறிவிப்பு samugammedia இஹல கோட்டைக்கும் பலன பகுதிக்கும் இடையில் புகையிரத பாதையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் மலையகப் பாதையில் பயணிக்கும் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.தண்டவாளத்தில் சரிந்துள்ள மரத்தினை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து மலையகத்திற்கு இன்று காலை முதல் ஆரம்பிக்கப்படவிருந்த ரயில் சேவைகள் தாமதமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement