• Nov 28 2025

மழையுடனான காலநிலையால் மொழிபெயர்ப்பாளர் பரீட்சை பிற்போடப்பட்டது!

shanuja / Nov 27th 2025, 5:11 pm
image

எதிர்வரும் 2025.11.28 மற்றும் 2025.11.30 ஆகிய இரு தினங்களும் நடைபெறவிருந்த அரசகரும மொழிகள் திணைக்களத்தில் நிலவும் மொழிபெயர்ப்பாளர் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.


(சிங்களம்/ஆங்கிலம்), (சிங்களம்/தமிழ்), (தமிழ்/ஆங்கிலம்) தரம் II  பதவிவெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை நிலவும்.


அசாதரண காலநிலை காரணமாக திகதி குறிப்பிடப்படாது பிற்போடப்படுகின்றது. எதிர்காலத்தில்  பரீட்சை நடைபெறும். திகதி பற்றி பரீட்சாத்திகளுக்கு அறிவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசகரும மொழிகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

மழையுடனான காலநிலையால் மொழிபெயர்ப்பாளர் பரீட்சை பிற்போடப்பட்டது எதிர்வரும் 2025.11.28 மற்றும் 2025.11.30 ஆகிய இரு தினங்களும் நடைபெறவிருந்த அரசகரும மொழிகள் திணைக்களத்தில் நிலவும் மொழிபெயர்ப்பாளர் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.(சிங்களம்/ஆங்கிலம்), (சிங்களம்/தமிழ்), (தமிழ்/ஆங்கிலம்) தரம் II  பதவிவெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை நிலவும்.அசாதரண காலநிலை காரணமாக திகதி குறிப்பிடப்படாது பிற்போடப்படுகின்றது. எதிர்காலத்தில்  பரீட்சை நடைபெறும். திகதி பற்றி பரீட்சாத்திகளுக்கு அறிவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசகரும மொழிகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement