இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 63 சிறைக்கைதிகள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரசு எமிரேட்ஸின் மத்தியஸ்தம் மூலம் பரிமாற்றம் சாத்தியமானதாக கூறப்படுகிறது.
63 ரஷ்ய கைதிகளை விடுவித்தது உக்ரைன் 63 ரஷ்ய கைதிகளை உக்ரைன் இன்று விடுவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 63 சிறைக்கைதிகள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரசு எமிரேட்ஸின் மத்தியஸ்தம் மூலம் பரிமாற்றம் சாத்தியமானதாக கூறப்படுகிறது.