பேராதனை பல்கலைக்கழகத்தை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதை அடுத்து சுமார் 2 இலட்சம் மக்கள் அங்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் 80ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த முதலாம் திகதி அதனை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமாவங்ச கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகம் அடைந்த புதிய இலக்கு. samugammedia பேராதனை பல்கலைக்கழகத்தை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதை அடுத்து சுமார் 2 இலட்சம் மக்கள் அங்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பேராதனை பல்கலைக்கழகத்தின் 80ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த முதலாம் திகதி அதனை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.இது தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமாவங்ச கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.