• Sep 08 2024

உரும்பிராய் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்ட அணிக்கு உதவிகள்! samugammedia

Tamil nila / Jul 3rd 2023, 4:20 pm
image

Advertisement

கோப்பாய் பிரதேச தேசோதய சபையினரால்  உரும்பிராய் கிழக்கு செல்வபுரம் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின்  உதைபந்தாட்ட அணிக்கு விளையாட்டுக்குரிய  சீருடைகள், மற்றும் விளையாட்டு உபகரணங்களும் இன்று (03/07/2023) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


கோப்பாய் பிரதேச தேசோதய சபைத் தலைவர் இ.மயில்வாகனம் தலமையில்  இடம் பெற்ற நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் றமணதாஸ், சமாதான நீதவானும் தேசோதய அமைப்பின் செயற்பாட்டாளருமான  சா.தவசங்கரி, சமூக செயற்பாட்டாளர் இர.அனுராகரன்  ஆகியோர் கலந்து கொண்டு வழங்கிவைத்தனர்.


இதற்குரிய  நிதியினை கொலண்ட் நாட்டில் வசிக்கும் மு.லலிதா நன்கொடையாக வழங்கினார்.



இந்நிகழ்வில் தேசோதய சபை உறுப்பினர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உரும்பிராய் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்ட அணிக்கு உதவிகள் samugammedia கோப்பாய் பிரதேச தேசோதய சபையினரால்  உரும்பிராய் கிழக்கு செல்வபுரம் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின்  உதைபந்தாட்ட அணிக்கு விளையாட்டுக்குரிய  சீருடைகள், மற்றும் விளையாட்டு உபகரணங்களும் இன்று (03/07/2023) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.கோப்பாய் பிரதேச தேசோதய சபைத் தலைவர் இ.மயில்வாகனம் தலமையில்  இடம் பெற்ற நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் றமணதாஸ், சமாதான நீதவானும் தேசோதய அமைப்பின் செயற்பாட்டாளருமான  சா.தவசங்கரி, சமூக செயற்பாட்டாளர் இர.அனுராகரன்  ஆகியோர் கலந்து கொண்டு வழங்கிவைத்தனர்.இதற்குரிய  நிதியினை கொலண்ட் நாட்டில் வசிக்கும் மு.லலிதா நன்கொடையாக வழங்கினார்.இந்நிகழ்வில் தேசோதய சபை உறுப்பினர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement