• Sep 17 2024

விமல் அணியின் எம்.பி ரணிலுக்கு ஆதரவு!

Chithra / Aug 13th 2024, 3:33 pm
image

Advertisement


 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் பிரியங்கர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த  ஜகத் பிரியங்கர எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச என்பது குறிப்பிடத்தக்கது. 


விமல் அணியின் எம்.பி ரணிலுக்கு ஆதரவு  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் பிரியங்கர தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த  ஜகத் பிரியங்கர எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement