• Oct 11 2024

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: வனிந்து ஹசரங்க விலகல்!

Tamil nila / Aug 4th 2024, 8:04 am
image

Advertisement

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க விளையாடமாட்டார் என சிறிலங்கா கிரிக்கெட்  இன்று (03) இரவு அறிவித்ததுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில், வனிந்து தனது 10வது ஓவரை வீசும்போது  உபாதை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஹசரங்கவிற்கு பதிலாக ஜெஃப்ரி வென்டர்சே அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட்  தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: வனிந்து ஹசரங்க விலகல் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க விளையாடமாட்டார் என சிறிலங்கா கிரிக்கெட்  இன்று (03) இரவு அறிவித்ததுள்ளது.இரு நாடுகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில், வனிந்து தனது 10வது ஓவரை வீசும்போது  உபாதை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் ஹசரங்கவிற்கு பதிலாக ஜெஃப்ரி வென்டர்சே அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட்  தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement