• May 02 2024

விதிமுறைகளை மீறி ஜனனி, அமுதவானன் செய்த காரியம் - அசிங்கப்படுத்திய கமல்!

Tamil nila / Dec 17th 2022, 5:42 pm
image

Advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் வரும் நாள் என்பதால் போட்டியாளர்களின் முகத்திரை பயங்கரமாக கிழியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதுடன், போட்டியாளர்கள் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டி வறுத்தெடுத்து வருகின்றார்.


இன்றும் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டில் சூழ்ச்சியால் வெற்றி பெற்ற நிலையில், அதனையும் இன்றும் பேச முடிவெடுத்த கமல், போட்டியாளர்கள் விதிகளை மீறி வருவதால், அதனையும் கண்டித்துள்ளார்.


அதிலும் ஜனனி மற்றும் அமுதவானன் இருவரும் நாமினேஷனில் போது செய்த காரியத்தை பங்கமாக செய்கையால் அசிங்கப்படுத்தியுள்ளார்.




விதிமுறைகளை மீறி ஜனனி, அமுதவானன் செய்த காரியம் - அசிங்கப்படுத்திய கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் வரும் நாள் என்பதால் போட்டியாளர்களின் முகத்திரை பயங்கரமாக கிழியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதுடன், போட்டியாளர்கள் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டி வறுத்தெடுத்து வருகின்றார்.இன்றும் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டில் சூழ்ச்சியால் வெற்றி பெற்ற நிலையில், அதனையும் இன்றும் பேச முடிவெடுத்த கமல், போட்டியாளர்கள் விதிகளை மீறி வருவதால், அதனையும் கண்டித்துள்ளார்.அதிலும் ஜனனி மற்றும் அமுதவானன் இருவரும் நாமினேஷனில் போது செய்த காரியத்தை பங்கமாக செய்கையால் அசிங்கப்படுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement