• Apr 28 2024

மூக்கடைப்பு ஜலதோஷம் வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்?

Tamil nila / Jan 8th 2023, 9:54 pm
image

Advertisement

பொதுவாக கிட்டத்தட்ட எல்லோருக்குமே வரும் நோய்களில் ஒன்று மூக்கடைப்பு, சளி இருமல் ஜலதோஷம் என்பது தெரிந்ததே. ஜலதோஷம் அடிக்கடி வரும் என்பதால் அதிலிருந்து நாம் பாதுகாத்துக்கொள்ள சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் 


 

கொதிக்க வைத்த தண்ணீரில் மிளகு அல்லது லவங்கம் சேர்த்து அதில் துளசி மிளகு வெற்றிலை மற்றும் தேன் சேர்த்து பருகினால் ஜலதோஷம் மூக்கடைப்பு ஆகியவை விலகி விடும் 

 

அதுமட்டுமின்றி குளிரை தாங்கும் சக்தி உடலுக்கு ஏற்படும் என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர். பனிக்காலத்தில் பிராணவாயு குறைவாக இருக்கும் என்பதால் சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் அதற்கு முருங்கை வடை அல்லது முருங்கை விதையை சாப்பிட்டால் சுவாசப் பிரச்சனைகள் இருந்து விடுபடலாம் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

மூக்கடைப்பு ஜலதோஷம் வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும் பொதுவாக கிட்டத்தட்ட எல்லோருக்குமே வரும் நோய்களில் ஒன்று மூக்கடைப்பு, சளி இருமல் ஜலதோஷம் என்பது தெரிந்ததே. ஜலதோஷம் அடிக்கடி வரும் என்பதால் அதிலிருந்து நாம் பாதுகாத்துக்கொள்ள சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்  கொதிக்க வைத்த தண்ணீரில் மிளகு அல்லது லவங்கம் சேர்த்து அதில் துளசி மிளகு வெற்றிலை மற்றும் தேன் சேர்த்து பருகினால் ஜலதோஷம் மூக்கடைப்பு ஆகியவை விலகி விடும்  அதுமட்டுமின்றி குளிரை தாங்கும் சக்தி உடலுக்கு ஏற்படும் என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர். பனிக்காலத்தில் பிராணவாயு குறைவாக இருக்கும் என்பதால் சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் அதற்கு முருங்கை வடை அல்லது முருங்கை விதையை சாப்பிட்டால் சுவாசப் பிரச்சனைகள் இருந்து விடுபடலாம் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement