பொங்கல் நாளான்று வெண் பொங்கல் வைக்கனுமா? அல்லது சர்க்கரை பொங்கல் வைக்கனுமா? என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழா இந்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாட மக்கள் தயாராக உள்ளனர்.
பொங்கல் நாளான்று காலை நேரத்தில் வாசலில் கோலம் இட்டு, அதன்மீது அடுப்பு வைத்து பொங்கல் பொங்க விடுவார்கள்.
கரும்பு தோரணங்களால் அலங்கரித்து, பொங்கல் பானைக்கு மஞ்சள்கோப்பு கட்டி மகிழ்ச்சியுடன் அதனை இறக்கி வைத்து
பின்னர், புத்தாடை அணிந்திருக்கும் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து பொங்கலோ ... பொங்கல்... என குழவி எழுப்பி மகிழ்ச்சியுறுவர்.
இதில் சர்க்கரை பொங்கல் வைக்கலாமா? வெண் பொங்கல் வைக்கலாமா? என்ற குழப்பம் எல்லாம் வேண்டாம். உங்களுக்கு எது சிறப்போ அதனை வைத்து குடும்பத்துடன் பொங்கல் அன்று சூரிய பகவானை வழிபட்டு நன்றி செலுத்தலாம்.
வெண் பொங்கல் அல்லது சர்க்கரை பொங்கல்: எது வைக்கலாம் என குழப்பமா இருக்கா பொங்கல் நாளான்று வெண் பொங்கல் வைக்கனுமா அல்லது சர்க்கரை பொங்கல் வைக்கனுமா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது.தமிழர் திருநாளாம் பொங்கல் விழா இந்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாட மக்கள் தயாராக உள்ளனர். பொங்கல் நாளான்று காலை நேரத்தில் வாசலில் கோலம் இட்டு, அதன்மீது அடுப்பு வைத்து பொங்கல் பொங்க விடுவார்கள். கரும்பு தோரணங்களால் அலங்கரித்து, பொங்கல் பானைக்கு மஞ்சள்கோப்பு கட்டி மகிழ்ச்சியுடன் அதனை இறக்கி வைத்து பின்னர், புத்தாடை அணிந்திருக்கும் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து பொங்கலோ . பொங்கல். என குழவி எழுப்பி மகிழ்ச்சியுறுவர். இதில் சர்க்கரை பொங்கல் வைக்கலாமா வெண் பொங்கல் வைக்கலாமா என்ற குழப்பம் எல்லாம் வேண்டாம். உங்களுக்கு எது சிறப்போ அதனை வைத்து குடும்பத்துடன் பொங்கல் அன்று சூரிய பகவானை வழிபட்டு நன்றி செலுத்தலாம்.