• May 10 2024

உள்நாட்டு நிதி நிறுவனங்களை வங்குரோத்து நிலைக்கு தள்ளியது யார்..?? – சபையில் வெளியான தகவல் samugammedia

Chithra / Jun 23rd 2023, 9:57 am
image

Advertisement

மத்திய வங்கி உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களிடமிருந்து அரசாங்கம் அதிகளவான கடன்களை பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே சமிந்த விஜேசிறி இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.

கடன் மீள் கட்டடைப்பு நாளையதினம் இடம்பெறும்.

இரண்டு கோடிக்கும் அதிகமான பணம் உள்ளக கடனாக பெறப்பட்டுள்ளன.

உள்நாட்டிலுள்ள நிதி நிறுவனங்களை வங்குறோத்து நிலைக்கு தள்ளுவதற்கே ரணில் விக்கிரமசிங்க சில செயற்பாடுகளை செய்கின்றார்.

இந்த விடயம் சரியாக சமூகத்திற்கு செல்லவேண்டும். நாடு சீரழிந்ததன் பின்னர் இந்த விடயங்களை பேசி எந்த பிரியோசனமும் இல்லை.

உள்நாட்டு நிதி நிறுவனங்களை வங்குரோத்து நிலைக்கு தள்ளியது யார். – சபையில் வெளியான தகவல் samugammedia மத்திய வங்கி உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களிடமிருந்து அரசாங்கம் அதிகளவான கடன்களை பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.இன்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே சமிந்த விஜேசிறி இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.கடன் மீள் கட்டடைப்பு நாளையதினம் இடம்பெறும்.இரண்டு கோடிக்கும் அதிகமான பணம் உள்ளக கடனாக பெறப்பட்டுள்ளன.உள்நாட்டிலுள்ள நிதி நிறுவனங்களை வங்குறோத்து நிலைக்கு தள்ளுவதற்கே ரணில் விக்கிரமசிங்க சில செயற்பாடுகளை செய்கின்றார்.இந்த விடயம் சரியாக சமூகத்திற்கு செல்லவேண்டும். நாடு சீரழிந்ததன் பின்னர் இந்த விடயங்களை பேசி எந்த பிரியோசனமும் இல்லை.

Advertisement

Advertisement

Advertisement