• May 18 2024

கொழும்பில் பாதுகாப்பை ஏன் அதிகரித்தார் ரணில்? - அநுர விளக்கம் samugammedia

Chithra / May 25th 2023, 12:05 pm
image

Advertisement

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சத்தில் உள்ளார். அவர் தொடர்பிலான மக்களின் நிலைப்பாடு என்னவென்று அவருக்குத் தெரியும். அந்தப் பயத்தின் காரணமாகவே அவர் அண்மையில் கொழும்பில் பாதுகாப்பைப் பலப்படுத்தினார்." - இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"மக்களால் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்சவுக்கே இந்த நிலைமை என்றால் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட - மக்கள் ஆணை அறவே இல்லாத ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்த நிலைமை ஏற்படும் என்று அவருக்குத் தெரியும்.


ரணில் மக்களுக்கு மட்டுமல்ல மக்களின் நிழலுக்குக்கூட அஞ்சுகின்றார்.

அந்தப் பயத்தின் காரணமாகவே அவர் அண்மையில் கொழும்பில் பாதுகாப்பைப் பலப்படுத்தினார்." - என்றார்.

கொழும்பில் பாதுகாப்பை ஏன் அதிகரித்தார் ரணில் - அநுர விளக்கம் samugammedia "ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சத்தில் உள்ளார். அவர் தொடர்பிலான மக்களின் நிலைப்பாடு என்னவென்று அவருக்குத் தெரியும். அந்தப் பயத்தின் காரணமாகவே அவர் அண்மையில் கொழும்பில் பாதுகாப்பைப் பலப்படுத்தினார்." - இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,"மக்களால் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்சவுக்கே இந்த நிலைமை என்றால் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட - மக்கள் ஆணை அறவே இல்லாத ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்த நிலைமை ஏற்படும் என்று அவருக்குத் தெரியும்.ரணில் மக்களுக்கு மட்டுமல்ல மக்களின் நிழலுக்குக்கூட அஞ்சுகின்றார்.அந்தப் பயத்தின் காரணமாகவே அவர் அண்மையில் கொழும்பில் பாதுகாப்பைப் பலப்படுத்தினார்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement