• Apr 28 2024

தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை அறிவிக்காததது ஏன்..? - சித்தார்த்தனிடம் எழுப்பப்பட்ட கோள்வி! samugammedia

Chithra / May 22nd 2023, 6:05 pm
image

Advertisement

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜானக ரத்நாயக்கவை நீக்கும் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

குறிப்பாக ஜக்கிய மக்கள் சக்தி, ஜனதா விமுக்தி பெரமுன, சுகந்த ஜனதா சபை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் உத்தர லங்கா கூட்டமைப்பு ஆகியன இந்த பிரேரணைக்கு எதிராக  வாக்களிக்கவுள்ளன.

எனினும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் நாளையதினம் அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர் அறிவிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ஜனக ரத்நாயக்கவை அப்பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான அமைச்சின் அறிக்கை அண்மையில் நிதி அமைச்சரினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை அறிவிக்காததது ஏன். - சித்தார்த்தனிடம் எழுப்பப்பட்ட கோள்வி samugammedia இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜானக ரத்நாயக்கவை நீக்கும் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.குறிப்பாக ஜக்கிய மக்கள் சக்தி, ஜனதா விமுக்தி பெரமுன, சுகந்த ஜனதா சபை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் உத்தர லங்கா கூட்டமைப்பு ஆகியன இந்த பிரேரணைக்கு எதிராக  வாக்களிக்கவுள்ளன.எனினும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் நாளையதினம் அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர் அறிவிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.ஜனக ரத்நாயக்கவை அப்பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான அமைச்சின் அறிக்கை அண்மையில் நிதி அமைச்சரினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement