முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருடன் கூட்டு எதிர்க்கட்சியின் சார்பாக கலந்துரையாடுவதாக வெளியான செய்தியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மறுத்துள்ளார்.
சஜித் பிரேமதாச, அதிகாரப்பூர்வ X கணக்கில் ஒரு பதிவில், அது போலியான செய்தி என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் நாமலுடன் கூட்டா சஜித் மறுப்பு. முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருடன் கூட்டு எதிர்க்கட்சியின் சார்பாக கலந்துரையாடுவதாக வெளியான செய்தியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மறுத்துள்ளார்.சஜித் பிரேமதாச, அதிகாரப்பூர்வ X கணக்கில் ஒரு பதிவில், அது போலியான செய்தி என்று சுட்டிக்காட்டியுள்ளார்.