• May 14 2024

வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பு சட்டென கரையனுமா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!

Sharmi / Dec 11th 2022, 10:46 pm
image

Advertisement

இன்றைய சந்தயினருக்கு வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பு பலருக்கும் பிரச்சினையாக இருக்கின்றது.

அளவுக்கு அதிகமாக வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பு நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு, உயர் இரத்த சர்க்கரை, உயர் கொழுப்பு, அதிக இரத்த அழுத்தம் மற்றும் இதயம் சம்பந்தமான பல பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றது.

எனவே இவற்றை முடிந்தவரை குறைப்பது நல்லது. அந்தவகையில் தற்போது வயிற்று கொழுப்பை குறைக்க கூடிய ஒரு சூப்பரான உடற்பயிற்சி ஒன்றை எப்படி செய்யலாம் என்பதை அறிந்து கொண்டு அதனை நாமும்,நண்பர்கள்,குடும்ப அங்கத்தவர்களும் பின்பற்றுவோம்.

1. வெர்டிக்கல் லெக் பயிற்சிகளைச் செய்ய முதலில் தரையில் மல்லாக்கப் படுத்துக் கொள்ள வேண்டும்.


2. அடுத்ததாக நமது உள்ளங்கைகளை இடுப்புக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும்.


3. இப்போது நமது கால்களை 90 டிகிரி அளவிற்கு நேராக கூரையை நோக்கி மெதுவாக உயர்த்த வேண்டும். கால் முட்டிகளை மடக்கக்கூடாது.சிறிது நேரம் கால்களை அப்படியே உயர்த்தி வைத்திருக்க வேண்டும்.


4. பின் மூச்சை விட்டுக் கொண்டே மெதுவாக கால்களைக் கீழிறக்க வேண்டும். திரும்பத் திரும்ப இந்த பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.


5. இந்த பயிற்சியை சிறிது வேகமாகச் செய்தால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

நன்மைகள் 

இந்த பயிற்சிகள் வயிற்றுத் தசைகளுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கிறது.அதாவது வயிற்றுத் தசைகளை வலுப்படுத்துகிறது.


வயிற்றுக் கொழுப்பைக் கரைக்கிறது. அதோடு நமது முழு உடலையும் செதுக்குகிறது.


நமது வயிற்றை இறுக்கமாக வைத்திருக்கும் அடிவயிற்றுத் தசைகளை தனிமைப்படுத்துகிறது.

வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பு சட்டென கரையனுமா அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க இன்றைய சந்தயினருக்கு வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பு பலருக்கும் பிரச்சினையாக இருக்கின்றது.அளவுக்கு அதிகமாக வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பு நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு, உயர் இரத்த சர்க்கரை, உயர் கொழுப்பு, அதிக இரத்த அழுத்தம் மற்றும் இதயம் சம்பந்தமான பல பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றது.எனவே இவற்றை முடிந்தவரை குறைப்பது நல்லது. அந்தவகையில் தற்போது வயிற்று கொழுப்பை குறைக்க கூடிய ஒரு சூப்பரான உடற்பயிற்சி ஒன்றை எப்படி செய்யலாம் என்பதை அறிந்து கொண்டு அதனை நாமும்,நண்பர்கள்,குடும்ப அங்கத்தவர்களும் பின்பற்றுவோம்.1. வெர்டிக்கல் லெக் பயிற்சிகளைச் செய்ய முதலில் தரையில் மல்லாக்கப் படுத்துக் கொள்ள வேண்டும்.2. அடுத்ததாக நமது உள்ளங்கைகளை இடுப்புக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும்.3. இப்போது நமது கால்களை 90 டிகிரி அளவிற்கு நேராக கூரையை நோக்கி மெதுவாக உயர்த்த வேண்டும். கால் முட்டிகளை மடக்கக்கூடாது.சிறிது நேரம் கால்களை அப்படியே உயர்த்தி வைத்திருக்க வேண்டும்.4. பின் மூச்சை விட்டுக் கொண்டே மெதுவாக கால்களைக் கீழிறக்க வேண்டும். திரும்பத் திரும்ப இந்த பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.5. இந்த பயிற்சியை சிறிது வேகமாகச் செய்தால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.நன்மைகள் இந்த பயிற்சிகள் வயிற்றுத் தசைகளுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கிறது.அதாவது வயிற்றுத் தசைகளை வலுப்படுத்துகிறது.வயிற்றுக் கொழுப்பைக் கரைக்கிறது. அதோடு நமது முழு உடலையும் செதுக்குகிறது.நமது வயிற்றை இறுக்கமாக வைத்திருக்கும் அடிவயிற்றுத் தசைகளை தனிமைப்படுத்துகிறது.

Advertisement

Advertisement

Advertisement