நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுவரும் மின்வெட்டு தொடருமா? இல்லையா? என்பது தொடர்பில் இன்றையதினம்(13)முடிவு எடுக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இன்று காலை 10 மணியளவில் இது தொடர்பான தீர்மானம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சார சபை தலைவர் டாக்டர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 3 ஜெனரேட்டர்களும் செயலிழந்தன.
மின்சாரத் தேவையை நிர்வகிக்க, இலங்கை மின்சார சபை 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் ஒன்றரை மணி நேரம் மின் தடையை விதிக்க நடவடிக்கை எடுத்தது.
இருப்பினும், நேற்றையதினம்(12) போயா தினம் என்பதால், இலங்கை மின்சார சபை குறைந்த மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடிந்தது.
எனவே, நேற்றையதினம் மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருக்க ஏற்படாமல் இருக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மின்வெட்டு தொடருமா இல்லையா இன்று இறுதி முடிவு. நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுவரும் மின்வெட்டு தொடருமா இல்லையா என்பது தொடர்பில் இன்றையதினம்(13)முடிவு எடுக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.இன்று காலை 10 மணியளவில் இது தொடர்பான தீர்மானம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சார சபை தலைவர் டாக்டர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 3 ஜெனரேட்டர்களும் செயலிழந்தன. மின்சாரத் தேவையை நிர்வகிக்க, இலங்கை மின்சார சபை 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் ஒன்றரை மணி நேரம் மின் தடையை விதிக்க நடவடிக்கை எடுத்தது.இருப்பினும், நேற்றையதினம்(12) போயா தினம் என்பதால், இலங்கை மின்சார சபை குறைந்த மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடிந்தது.எனவே, நேற்றையதினம் மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருக்க ஏற்படாமல் இருக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.